வடக்கு மக்களின் ஆதரவு சஜித்திற்கே!

வாக்குகளில் 70 சதவீதம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கே(Sajith Premadasa) கிடைக்கப்பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) எம்.பி. தெரிவித்துள்ளார். 75 சதவீத வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கே.. இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் உள்ள வாக்குகளும் … Continue reading வடக்கு மக்களின் ஆதரவு சஜித்திற்கே!